Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 நவம்பர் 04 , பி.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எல்.எஸ்.டீன்
அக்கரைப்பற்றில் கட்டட நிர்மாணங்களுக்குத் தேவையான சீமெந்துக்கு அண்மைக் காலமாக தட்டுப்பாடு நிலவிவருகிறது.
இந்நிலையில், அக்கரைப்பற்று பொது மைதானத்தில் கனரக வாகனம் ஒன்றின் மூலம் பொதுமக்களுக்கு இன்று (04) சீமெந்து விநியோகிக்கப்பட்டது.
இந்தச் சீமெந்துப் பக்கற்றுக்களைப் பெற்றுகொள்ள பொதுமக்கள் அல்லோகல்லப்பட்டு, முண்டியடித்துக் கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .