2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சுங்கப் பணிப்பாளராக நியாஸ் பதவி உயர்வு

யூ.எல். மப்றூக்   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ், சுங்கப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

 

சுங்கத் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளராகப் பதவி வகித்து வந்த இவர், இன்று (13) தொடக்கம் சுங்கப் பணிப்பாளராக பதவி உயர்தப்பட்டுள்ளார்.

1983ஆம் ஆண்டு போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, சுங்க அதிகாரியாக நியமனம் பெற்ற இவர், அதன் பின்னர், படிப்படியாக முன்னேறி, தற்போது பணிப்பாளராக உயர்வு பெற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .