Freelancer / 2023 ஜூன் 18 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எப்.நவாஸ்
அட்டாளச்சேனையை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாலமுனை மற்றும் ஒலுவில் கிராமங்களில் அமைக்கப்பட்ட சமுர்த்தி 'செளபாக்கியா' வீடுகள் மூன்றினை திறந்து வைக்கும் நிகழ்வு வௌ்ளிக்கிழமை (16) இடம் பெற்றது.


அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமது சாபீர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அதிதியாக சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்ராஸ் கலந்து கொண்டார்.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025