Suganthini Ratnam / 2017 மே 09 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
சம்மாந்துறை ஏழாம் பிரிவில் ஒன்பது வயதான அப்துஸ் ஸலாம் தாலிக் அஹமட் என்ற சிறுவன், தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளான்; எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சமையலறையில் வேலையை முடித்துவிட்டு இச்சிறுவனின் தாய், பூட்டிய நிலையில் இருந்த படுக்கையறையை திறந்தபோது மகன் உயிரிழந்தது கிடப்பதைக் கண்டுள்ளார்.
இவரது மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
34 minute ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
25 Jan 2026
25 Jan 2026