Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2017 மார்ச் 31 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
பொதுமக்களுக்கான இலவச வைத்திய நடமாடும் சேவை, நடமாடும் வைத்திய சேவை
நிந்தவூர் தொற்றாநோய் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் நாளை காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை இடம்பெறவுள்ளதாக, நிந்தவூர் தொற்றாநோய் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரும் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.
இந்த இலவச வைத்திய நடமாடும் சேவையில் தொற்றாநோய், டெங்கு, நீரிழிவு வைத்திய பரிசோதனைகள் விசேடமாக இடம்பெறவுள்ளதாகவும் இப்பரிசோதனைகள் 200 பேருக்கு மாத்திரமே பார்வையிடப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago