எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஜூலை 04 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, ஒலுவில், களியோடை ஆற்றில் படகுகளில் மண் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 நபர்களுக்கும், அக்கரைப்பற்று நீதவான் ஏ. பீற்றர் போல், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
மீன் பிடிப்பது போன்று சூசியமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இவர்கள் நேற்று (03) கைது செய்யப்பட்டனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026