2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மதுபோதையில் கலகம் விளைவித்தவருக்கு சிறை

Princiya Dixci   / 2017 மார்ச் 23 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா
 
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் வீட்டில் மதுபோதையில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரொருவருக்கு ஒரு வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ. வஹாப்தீன், நேற்றுத் (22) தீர்ப்பளித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .