எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பரீட்சைகள் திணைக்களத்தின் மேற்பார்வை அதிகாரியின் குறிப்பேட்டைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட மாணவனை, 50,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்வதற்கு, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் அனுமதி வழங்கினார்.
அம்பாறை, சாய்ந்தமருது பாடசாலையொன்றில், க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர் ஒருவரே, இந்தக் குறிப்பேட்டைத் திருடினார் என்று, மேற்பார்வையாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே, குறித்த மாணவன் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026