Freelancer / 2022 ஜூன் 01 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
( காரைதீவு நிருபர் சகா, நூருள் ஹுதா உமர், எப்.முபாரக்)
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் திருக்கோவில் பிரதேசத்தில் வறுமையால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 100 குடுபங்களுக்கு இராணுவத்தின் ஏற்பாட்டில், உலர் நிவாரணப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
திருக்கோவில் காஞ்சிரன்குடாவில்,



காரைதீவில்,



அதனைத்தொடர்ந்து, கனடாவில் இருக்கின்ற பரோபகாரி திருவாளர் ரொபின் அவர்களது நிதி அனுசரணையில், ஆயிஷா பவுண்டேசன் நிறுவனம் சொறிக்கல்முனையிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த உதவியை வழங்கியுள்ளது.

திருகோணமலையில், இந்தியா அரசாங்கத்தினால் இலங்கை மக்களுக்காக வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் திருகோணமலை மாவட்ட மக்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

10 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago