Editorial / 2018 ஜூலை 16 , பி.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜன் ஹரன்
அம்பாறை, கொண்டுவட்டுவான் கங்கையின் அருகாமை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்றின் சில்லு, திடீரெனத் தனியாகக் கழன்று, மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதியதில், அவ் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த பெண் உயிரிழந்துள்ளார்.
ஹிதகளுகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026