Suganthini Ratnam / 2016 நவம்பர் 08 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன், எம்.எஸ்.எம்.ஹனீபா, ஏ.எச்.ஏ.ஹுஸைன்,வி.சுகிர்தகுமார்
அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதான வீதியில் திங்கட்கிழமை (07) இரவு இடம்பெற்ற விபத்தில் பாலமுனை -04ஆம் பிரிவைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அப்துல் மஜீட் அன்வர் (26 வயது) என்ற இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.
அக்கரைப்பற்றுப் பிரதேசத்திலிருந்து பாலமுனைப் பிரதேசம் நோக்கி வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியிலிருந்த கட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரே பலியாகியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
12 minute ago
24 minute ago
29 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
24 minute ago
29 minute ago
37 minute ago