Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாளிகைக்காடு அல்-ஹுசைன் வித்தியாலய மாணவர்கள், தமக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை இன்று பாராட்டி கௌரவித்தனர்
சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக சேதமடைந்த இப்பாடசாலை, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இடத்தில் ஆசிரியர் தின நிகழ்வு இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
3 hours ago