2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ட்ரம்ப் - புடின் சந்திப்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை

Freelancer   / 2025 ஓகஸ்ட் 16 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி புடினை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.
 
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் நிறுத்தம் தொடர்பான இணக்கமும் ஏற்படவில்லை.
 
எனினும், விளாடிமிர் புடினுடனான, யுக்ரைன் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தானும் புடினும் ஒரு ஆக்கப்பூர்வமான சந்திப்பை நடத்தியதாகவும், அதில் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். (a) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .