2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

வீதி ஒழுங்கு கருத்தரங்கு

Kogilavani   / 2010 நவம்பர் 14 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

பெரிய நீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் வித்தியாலய மாணவர்களுக்கு வீதி ஒழுங்கு பற்றிய கருத்தரங்கொன்று நேற்று வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

சரிபுத்தீன் வித்தியாலய அதிபர் எம்.எச்.ஹுமாயுன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் கல்முனை பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்துப் பிரிவு சார்ஜன் எம்.ரி.எம்.நசீர்  மற்றும் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் சங்கசேகர ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதன்போது வீதி போக்குவரத்து ஒழுங்கு முறைகள்,  விபத்துக்கான காரணங்கள் மற்றும் விபத்துக்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.

 


                        
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .