Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அக்கரைப்பற்று மாநகரசபையின் சம்பிரதாயபூர்வ அமர்வு எதிர்வரும் 08ஆம் திகதி பிற்பகல் 03.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக அக்கரைப்பற்று மாநகரசபையின் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
மாநகரசபை முதல்வரின் தலைமையில் நடைபெறவுள்ள இவ் அமர்வில் முதல்வர் கொள்கைப் பிரகடன உரை, துணை முதல்வர் உரை உள்ளிட்டவை நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
முதல்வர் உட்பட ஒன்பது அங்கத்தவர்களைக் கொண்ட அக்கரைப்பற்று மாநகரசபைக்கு தேசிய காங்கிரஸ் சார்பில் 08 உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸில் ஒரு உறுப்பினரும் கடந்த தேர்தலில் தெரிவாகியுள்ளனர்.
13 minute ago
42 minute ago
1 hours ago
SM Wednesday, 06 April 2011 02:48 PM
ஐயோ ஐயோ ......ஹீ ஹீ ....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
42 minute ago
1 hours ago