2025 ஜூலை 09, புதன்கிழமை

சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சியை வலுவூட்டுவதற்கான விசேட திட்டம்

Super User   / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

றுஹுனு சுற்றாடல் வலயத்திற்குள் சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சியை வலுவூட்டுவதற்கான விசேட திட்டத்தின் கீழ் கல்முனை வலய பாடசாலைகளில் சுற்றாடல் படையணிக்கு பொறுப்பாகவுள்ள ஆசிரியர்களுக்கான செயலமர்வொன்று இன்று செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

 

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிழக்கு பிராந்திய பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.நஜீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர்  பிரேமரெட்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .