2021 ஜூலை 31, சனிக்கிழமை

நீதிமன்றத்தை அவமதிக்கிறதா அரசு?

A.P.Mathan   / 2011 மார்ச் 24 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

பாதுகாப்பு செயலரின் அனுமதியுடனோ அல்லது பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயோ பாதுகாப்பு தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை 18 மாதங்கள்வரைதான் தடுப்புக்காவலில் வைத்திருக்க முடியும். அதற்குமேல் தடுத்து வைக்கக்கவேண்டுமானால் கண்டிப்பாக நீதிமன்றின் அனுமதியை பெறவேண்டும் என மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் - 'அரசியல் அலசல்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டு 22 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்றும் சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இது சட்டத்துக்கு முரணானது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

அரசியல் அலசல் நிகழ்ச்சியின் முழு வீடியோ வடிவத்தினையும் இங்கே காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .