2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கதிர்காம பந்தல் நிகழ்வு

R.Tharaniya   / 2025 ஜூலை 01 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுச் சிறப்பு மிக்க  கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் கதிர்காமம் பெரிய கோவிலில் வருடமொருமுறை ஆதிவாசி வேடுவ குல மக்களால் பச்சைப் பந்தல் போடும் வைபவம்.

செவ்வாய்க்கிழமை (01) அன்று நடைபெற்றது.  அங்கு பாரம்பரியநிகழ்வுகளான யானைகள் மூலம் பந்தலுக்கான மரம் செடி கொடிகள் மாணிக்கங்கையூடாக சுத்தமாக்கப்பட்டு கொண்டுவரப்பட்டன.

ஆலய நிலமே நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அக் கொத்துக்களை யானைகள் உதவியுடன் பாரம்பரிய வேடுவ குல மக்கள் சகிதம் பந்தல் மேய்ந்தார்கள்.

வி.ரி. சகாதேவராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .