Mayu / 2024 ஜூலை 10 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி அருள் மிகு கந்தசுவாமி ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேகம் புதன்கிழமை (10) இடம்பெற்றது.
காலை 9.02 மணி முதல் 10.31 மணி வரையா சுபமுகூர்த்த வேளையில் இராஜகோபுரத்திற்கும் ஏனைய விமான ஸ்தூபிகளுக்கும் முருகப்பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்தி களுக்கும் மஹா கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.
யது பாஸ்கரன்


6 minute ago
25 minute ago
34 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
25 minute ago
34 minute ago
49 minute ago