Freelancer / 2023 ஏப்ரல் 06 , பி.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
"ஈழத்து பழனி" என அழைக்கப்படும் சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழாவின் இறுதி நாள் தீர்த்தோற்சவம் நேற்று முன்தினம் 05 ஆம் தேதி புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு சித்தாண்டி கிராமத்திலிருந்து மேற்காக 14 கிலோமீட்டர் தொலைவில் காடும் மலையும் சூழ்ந்த மனோரம்மியமான சூழலில் இவ் வேலோடுமலை முருகன் ஆலயம் அமைந்துள்ளமை பலரையும் ஈர்க்கிறது.
வி.ரி.சகாதேவராஜா



10 minute ago
26 minute ago
37 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago
37 minute ago
3 hours ago