Freelancer / 2023 மே 25 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி நகர் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. ஏ 9 வீதியின் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் இன்று(25-05-2023) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளது.
இன்று காலை 8:30 மணிக்கு கும்ப பூசையுடன் ஆரம்பமாகி மூலஸ்தான பூஜை யாக பூசை தம்ப பூசை இடம்பெற்று கொடியேற்றம் நடைபெற்றது .
வசந்த மண்டப பூசையை தொடர்ந்து விநாயகர் உள்வீதி வலம் வருதல் நடைபெற்றது
இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவில் எதிர் வரும் 02ம் திகதி தேர் திருவிழாவும் மூன்றாம்திகதி தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




4 minute ago
24 minute ago
48 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
24 minute ago
48 minute ago
58 minute ago