Ilango Bharathy / 2021 ஜூன் 01 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
வரலாற்றுப் பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனின் வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கின் எட்டாம் சடங்கு நேற்று (31) மாலை பக்தர்களின்றி நடைபெற்றது.
மட்டுப்படுத்தப்பட்ட ஆலய நிர்வாகிகள் மாத்திரம் இச்சடங்கில் பொங்கல் பொங்கி வழிபட்டனர்.




9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025