Editorial / 2022 நவம்பர் 06 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்
கந்தப்பளை - சந்திரகாந்தி தோட்ட முருகன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா நாளை (7) நடைபெறவுள்ள நிலையில்,இதற்கான கிரியா ஆரம்பம் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று காலை சுவாமிகளுக்கு எண்ணெய் சாத்தும் நிகழ்வு ஆரம்பமானது.


9 hours ago
25 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Feb 2026