Freelancer / 2023 மே 24 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா ஒலிபண்ட் மேல் பிரிவு தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா 24.05.2023 திகதி காலை 10 மணியலவில் குருவோரையில் கடகலக்கினத்தில் வரும் சுப வேளையில் கும்பாபிஷேக பிரதிஷ்டை பிரதம குரு சிவாச்சாரியார் சிவ ஸ்ரீ புண்ணிய மூர்த்தி திருச்செல்வம் குருக்கள் உள்ளிட்ட மலையக ஆலயங்களின் குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் நடத்தி வைக்கப்பட்டது.
ஆ.ரமேஸ்









3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago