R.Tharaniya / 2025 நவம்பர் 27 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று சிறப்பு வாய்ந்த மாத்தளை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விக்கிரகங்களுக்கு பக்தர்களால் எண்ணெய் சாத்தும் நிகழ்வு புதன்கிழமை (26) அன்று காலை நடைபெற்றது.
இதன் போது பக்தர்கள் அடியார்கள் கலந்து கொண்டனர்.கும்பாபிஷேகம் 30ம் திகதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.











எம்.யூ.எம்.சனூன்
5 minute ago
44 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
44 minute ago
56 minute ago
1 hours ago