2024 டிசெம்பர் 10, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா

Janu   / 2024 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நன்னாள் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா,ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 26ஆம், 27 ஆம் திகதிகளில் கொழும்பு, கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ண ஆலயத்தில் பக்திபூர்வமாக கொண்டாடப்பட்டது .

இரண்டாம் நாள்; மாலை சந்தியா ஆரத்தியைத் தொடர்ந்து ஹரே கிருஷ்ணா இசை நாட்டியக் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சி இடம்பெற்றது .

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X