Freelancer / 2023 ஏப்ரல் 25 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
திருக்கோவில் விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சங்காபிஷேகமும் தூபி கலச அபிஷேகமும் நேற்று செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
சங்காபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ ஆறுமுக கிருபாகரக்குழுக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த திருவிழாவில் பல்கலைக்கழக பேராசிரியர் குணபாலன் தம்பதியினர் உபயகாரராக செயற்பட்டார்கள்.






21 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 minute ago