Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 02 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகில இலங்கை சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட ஹரிவராசனம் நூற்றாண்டு விழா கொழும்பு புதிய நகர மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (01) நடைபெற்றது
இந்நிகழ்வில் குருசாமி ஒன்றிய தலைவர் ஆறுமுகம் ரவீந்திரன் குருசாமி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் உட்பட ஐயப்ப பக்த அடியார்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
21 minute ago
28 minute ago
37 minute ago