R.Tharaniya / 2025 நவம்பர் 03 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
துபாயில் திருச்செந்தூர் பாணியிலான சூரசம்ஹாரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (2) அன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது .
அஜ்மான் இந்தியன் நிறுவன மண்டபத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மத்தியில் பக்தி பூர்வமாக நடந்தது .
13 வது கந்த சஷ்டி சூரசம்ஹாரம் வேத பூஷணம் டாக்டர் சுந்தரேச சர்மா தலைமையில் விஜய் டிவி புகழ் கலைமாமணி மதுரை கோவிந்தராஜா சங்கீர்த்தனம் துயர் நடைபெற்றது.
பிரபல முருக கதாப்பிரசங்கம் சுமதி ஸ்ரீ சொற்பொழிவு ஆற்றினார் .
துபாயில் வாழும் பிரபல சமூக செயற்பாட்டாளர் சுந்தரலிங்கம் நகுலன் தம்பதியினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.








வி.ரி.சகாதேவராஜா
5 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
03 Nov 2025