2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இந்தியாவில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை உயிருக்கு போராட்டம்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உயிருடன் புதைக்கப்பட்டபடி கண்டுபிடிக்கப்பட்ட 20 நாள்களான பெண் குழந்தையானது உயிருக்குப் போராடி வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஆடுகளை மேய்க்கச் சென்ற மேய்ச்சல்காரர் மேடொன்றின் கீழொன்றிலிருந்து அழுகுரல்களை கேட்டத்திலிருந்தே குறித்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 

அவ்விடத்தை மேய்ச்சல்காரர் நெருங்கும்போது பிஞ்சுக் கையொன்று சேற்றின் வெளியே வந்துள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X