Ilango Bharathy / 2021 நவம்பர் 21 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் அண்மைக் காலமாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் வெகுவாக அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகமானது ” அமெரிக்கப் பெண்கள் இந்தியாவுக்கு தனியாகச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள வேண்டாம்” எனத் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இவ்வறிக்கையானது இந்திய மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
7 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Mar 2026