2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இந்து மத நூல்களை எரித்த மூவர் கைது

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தானில் மூவர் இணைந்து இந்து மத நூல்களின் பக்கங்களை எரித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி ராஜஸ்தானில் இடம்பெற்ற புத்த தீட்சை விழாவின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூவரைக் கைது செய்துள்ள பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .