2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

எமனான அழைப்பு

Freelancer   / 2023 ஜூன் 08 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலை செய்யும் கடையின் மொட்டை மாடியில், செல்போனில் பேசியவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம், கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

33 வயதான இவருக்கு திருமணம் முடிந்து குழந்தையும் உள்ளது.  எனினும் அவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவரது மனைவி, குழந்தையை எடுத்துக்கொண்டு அவரைப் பிரிந்து சென்றுவிட்டார்.  

இந்நிலையில் தனக்கு வந்த அழைப்புக்கு பதிலளித்துக்கொண்ட மொட்டை மாடிக்குச் சென்றார். மாடியின் பக்கச் சுவரில் சிறிது நேரம் இருந்து பேசுவதும், பின்பு அங்குமிங்கும் நடந்து கொண்டே பேசுவதாகவும் இருந்தார். இதில் திடீரென அவர் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துவிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X