Freelancer / 2022 ஜனவரி 15 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்களை விட மென்மையான வீதிகள் அமைக்கப்படும் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ள சர்ச்சைக்கருத்து கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
14 வீதிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்தாரா தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இர்பான் அன்சாரி, நேற்று வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக எம்.எல்.ஏ. இர்பான் அன்சாரி வெளியிட்டவீடியோவில், “ஜம்தாரா தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்களை விட மென்மையான வீதிகள் அமைக்கப்படும் என நான் உறுதியளிக்கிறேன். உலகத்தரம் வாய்ந்த 14 வீதிகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்“ என்றார்.
இதனையடுத்து, வீதிகளை நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்களுடன் ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு கண்டனம் எழுந்துள்ளது.
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago