Freelancer / 2024 நவம்பர் 12 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில், நாளை (13) மற்றும் நவம்பர் 20ஆம் திகதிகளில் இரண்டு கட்டங்களாக இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
கர்நாடக சட்டசபையில் சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய 3 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 3 தொகுதிகளுக்குமே இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
3 தொகுதிகளிலும், 45 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும், 7 இலட்சத்து 4 ஆயிரத்து 673 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 557 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 23ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025