2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சிறுமியைக் கடத்திக் கூட்டுப்பாலியல் வன்புணர்வு

Ilango Bharathy   / 2023 ஜனவரி 17 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுமியைக்  கடத்திச் சென்று இருவர் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் மௌவில் பகுதியைச் சேர்ந்த  சகோதரர்களான இருவர்,” தங்களது ஆசைக்கு இணங்காவிட்டால் மாந்திரீகத்தின் மூலம் உன் வீட்டிற்கு தீங்கு விளைவிப்பதாகக்  கூறி ” குறித்த சிறுமியை வன்கொடுமை செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம்  குறித்து அறிந்த  பொலிஸார் பாதிக்கப்பட்ட அச்சிறுமியை மீட்டுள்ளதோடு, வன்கொடுமை செய்த இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .