2025 ஜூலை 19, சனிக்கிழமை

டீ கப்பில் சிலுவை கடைக்கு சீல்

Freelancer   / 2023 ஜூன் 27 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருப்பதி மலையில் சிலுவை படம் பொறிக்கப்பட்ட டீ கப் விற்பனை செய்ததாக கடையை அடைத்து விளக்கம் அளிக்க தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்

திருப்பதி மலையில் இந்து மதத்தை தவிர வேற்று மத பிரச்சாரம், வேற்று மத வழிபாடு, வேற்று மத குறியீடுகளுடன் கூடிய பொருட்களை விற்பனை தடை தீவிர அமலில் உள்ளது.

இந்த நிலையில் திருப்பதி மலையில் உள்ள டீக்கடை ஒன்றில் சிலுவை குறியுடன் கூடிய டீ கப்புகள் பயன்படுத்தப்படுவதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அங்கு சென்ற தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் இந்த டீ கப்புகள் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று விசாரணை மேற்கொண்டதன் பின்னர் அக்கடைக்கு சீல் வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X