2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தவளைகளுக்கு திருமணம்

Freelancer   / 2023 ஜூலை 10 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதிய மழை வேண்டி    விவசாயிகள் தவளைகளுக்கு திருமணம் செய்து வைப்பர். இது பராம்பரியமாக சில காலங்களுக்கு முன்பு வரை செய்து இருந்தாலும், 22 ஆம் நூற்றாண்டிலும் இதுபோன்ற நிகழ்வுகளை நடைபெறுகிறது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரஞ்சனா சிர்சிலா மாவட்டத்தில் இருக்கக்கூடிய வேமுலவாடா ஊராட்சி பகுதியை சேர்ந்த திப்பாப்பூர் கிராம மக்கள் இரு தவளைகளுக்கு இடையே திருமணத்தை நடத்தி வைத்தனர்.

சடங்கின் ஒரு பகுதியாக தவளைகளை சாணியில் முக்கி, கிராமத்திற்கு வெளியே இருக்கக்கூடிய குளத்தில் விடுவார்கள். இவ்வாறு செய்வது வருணன் கடவுளை மகிழ்ச்சி அடைய செய்து, அதன் மூலமாக தங்களுக்கு கடவுள் மழை பொழிய செய்வார் என்பது இவர்களது நம்பிக்கையாக உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X