A.K.M. Ramzy / 2021 மார்ச் 08 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி :
இந்தாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு, ஜனவரி 29ஆம் திகதி ஆரம்பமானது. இரண்டாம் அமர்வு, இன்று ஆரம்பமாகி, ஏப்ரல் 8 ஆம் திகதி வரை நடக்கவுள்ளது. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல் நடப்பதால், அந்த மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் இதில் பங்கேற்க மாட்டார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வூதிய நிதி, மின்சாரம் சட்ட திருத்தம் உள்ளிட்ட மசோதாக்களை, இந்த அமர்வில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கொரோனா பரவல் அதிகரிப்பு, சட்டசபை தேர்தல் போன்ற காரணங்களால், இரண்டாம் அமர்வு, முன்கூட்டியே முடிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
38 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago