2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

மோடிக்கு முதலிடம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 18 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும், 'மார்னிங் கன்சல்ட்' என்ற வர்த்தக புலனாய்வு நிறுவனம், அமெரிக்கா, இந்தியா, பிரான்சு, ஜெர்மனி உள்ளிட்ட 22 நாடுகளின் ஆட்சியாளர்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து வருகிறது.

இதற்காக, அந்தந்த நாடுகளில் (Nationally representative samples) உள்ள கணிசமான மக்களிடம்  ஆன்லைன் மூலம் கருத்துக் கணிப்பு மேற்கொள்கிறது. அமெரிக்காவில் தோராயமாக 45,000 பேரிடமும், இதர நாடுகளில் 500 - 5000 வரையிலான மக்களிடம் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது

அந்த வகையில், இந்தாண்டுக்கான பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். சுவசர்லாந்து ஜனாதிபதி இரண்டாவது இடத்திலும், மெக்சிகோ ஜனாதிபதி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .