2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மதன் + மனைவிக்கு எதிராக 1,600 பக்கங்களில் குற்றப்பத்திரிகை

Editorial   / 2021 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேலத்தைச் சேர்ந்த மதன் (29), அவரது மனைவி கிருத்திகா (25) ஆகியோர், ஆபாசமாகப் பேசி, தடை செய்யப்பட்ட பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டு மூலம் சிறுவர், சிறுமியரின் எதிர்காலத்தை சீரழிப்பதாக எழுந்த புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

பப்ஜி மதன் மற்றும் அவரின் மனைவி கிருத்திகா மீது 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 32 பேர் எழுத்துப்பூர்வமாக அளித்த சாட்சியம் அளித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X