Editorial / 2025 ஜனவரி 17 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையை தாக்க முயன்ற இந்தியருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2023-ல் இந்திய இளைஞர் சாய் வர்ஷித் கண்டுலா, சரக்கு வாகனம் மூலம் வெள்ளை மாளிகையை தாக்க முயற்சி செய்துள்ளார். 2023-ல் வெள்ளை மாளிகை முன்பு இருந்த இரும்பு வேலிகளை சரக்கு வாகனம் மூலம் இடித்து தள்ளினார் சாய் வர்ஷித். அப்போதைய அமெரிக்க அரசை எதிர்த்து வெள்ளை மாளிகையை தாக்க முயன்றார்.
7 hours ago
09 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
09 Feb 2026