2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (18.08.2013)

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (18.08.2013)
 
மேடம்
சந்ததிகள் பற்றிய குழப்பம் இருக்கும். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவு குறைந்து காணப்படும். பெண்கள் மற்றும் கலைஞர்கள் நலம் பெறுவர். 
அஸ்வினி : குழப்பம்
பரணி : கஷ்டம்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்
 
 
இடபம்
புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நலம். சிலருக்கு வேலை மாறும் எண்ணம் அதிகமாகும். கணினி துறையில் உள்ள சிலருக்கு இடமாற்றம் பயணம் அமையும். 
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகிணி : வெற்றி
மிருகசீரிடம் 1, 2 : மகிழ்ச்சி
 
 
மிதுனம் 
நிதி நிலைமை திருப்தி தரும். உத்தியோகம் பார்க்கும் பெண்களில் சிலருக்கு சம்பள அல்லது பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு வரும். 
மிருகசீரிடம் 2, 3: இன்பம்
திருவாதிரை: உயர்வு
புனர்பூசம்: மகிழ்ச்சி
 
 
கடகம்
தொழில் அதிபர்கள் மேலும் தொழிலை விரிவுபடுத்தலாம். நீதிமன்ற விவகாரங்களில் நல்ல திருப்பம் கிடைக்கும். தவிர்க்க முடியாத பயணம் அமையும்.
புனர்பூசம்: ஆர்வம்
பூசம் : இன்பம் 
ஆயில்யம்: கவனம்
 
 
சிம்மம்
சுப விரயங்கள் அதிகமாகும். சொத்துக்களினால் வந்த ஆதாயம் குறையும். தொழில் அதிபர்களுக்கு உற்பத்தி திறன் குறையும். 
மகம்: விரயம்
பூரம்: துன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: கஷ்டம் 
 
 
கன்னி  
பூர்வீக சொத்துக்கள் விற்பனையின் மூலம் ஆதாயம் உண்டு. உணவு விடயத்தில் கவனம் தேவை. சிலர் விருப்ப ஓய்வுக்கு ஆலோசனை செய்வர்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: கவனம் 
சித்திரை 1, 2ஆம் பாதம் : இன்பம்
 
 
துலாம்
வாகனங்கள் ஓட்டுவதில் அதிக கவனம் தேவை. எதிர்ப்புகள் சமாளிக்கப்படும். பயணத்தில் எடுத்து செல்லும் பொருட்கள் மீது கவனம் தேவை. 
சித்திரை 3, 4ஆம் பாதம் : கவனம்
சுவாதி : முயற்சி 
விசாகம் 1, 2, 3 : பயம்
 
 
விருட்சிகம்
தடைப்பட்ட சுபகாரியங்கள் முடியும். சேமிப்பு சாத்தியமாகும். சிலருக்கு பதவி உயர்வு அனுகூலமான இடமாற்றம் உண்டாகும். 
விசாகம் 4: உதவி
அனுசம்: இன்பம்
கேட்டை: வெற்றி
 
 
தனுசு
புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. சிலர் கட்டாய விடுப்பில் செல்ல நேரிடும். அலட்சியமான மனோபாவத்தை தவிர்ப்பது நல்லது. 
மூலம்: முயற்சி
பூராடம் : இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: அலட்சியம்
 
 
மகரம்
சிலருக்கு அரசு மற்றும் காவல்துறை தொடர்பான நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு. மருத்துவ செலவுகள் சற்று தலை தூக்கும். புதிய வேலை வாய்ப்புக்களை தேடி செல்ல நேரிடும்.  
உத்திராடம் 2, 3, 4: செலவு 
திருவோணம்: மகிழ்ச்சி 
அவிட்டம் 1, 2: இன்பம்
 
 
கும்பம்
இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும். மனைவியின் மூலம் நல்ல யோகம் ஏற்படும். பழைய வழக்குகளில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். 
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி 
சதயம் : செலவு
பூரட்டாதி 1, 2, 3: இன்பம் 
 
 
மீனம்
நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வழக்குகளில் வெற்றி கிட்டும். 
பூரட்டாதி 4: மகிழ்ச்சி 
உத்திரட்டாதி : இன்பம் 
ரேவதி : மகிழ்ச்சி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .