மேடம்
சுபநிகழ்வுகளுக்கான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். பணியிடத்தில் சின்ன சின்ன எதிர்ப்புக்கள் இருக்கும். வழக்குகளில் இருந்த தேக்க நிலை மாறும்.
அஸ்வினி : மகிழ்ச்சி
பரணி : பயம்
கிருத்திகை 1ஆம் பாதம்: லாபம்
இடபம்
பணியிடத்தில் சின்ன சின்ன அவமானங்கள் ஏற்படக்கூடும். யாரைப்பற்றியும் யாரிடமும் விசாரிக்க வேண்டாம். சில கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள்.
கிருத்திகை 2, 3, 4: கஷ்டம்
ரோகிணி: துன்பம்
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி
மிதுனம்
நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு உண்டு. நினைத்ததை முடிப்பீர்கள்.
மிருகசீரிடம் 2, 3: இன்பம்
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: ஆதாயம்
கடகம்
பால்ய நண்பர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியாகும் நாள்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம் : பணலாபம்
ஆயில்யம்: விருத்தி
சிம்மம்
பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புது அதிகாரிகளின் ஆதரவுகள் கிட்டும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: வரவு
உத்திரம் 1ஆம் பாதம்: இன்பம்
கன்னி
ஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை காணப்படும். தன்னம்பிக்கை குறையும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
உத்திரம் 2, 3, 4: பயம்
அஸ்தம்: துன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: செலவு
துலாம்
உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள். பணியில் மந்தமான நிலை காணப்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : துன்பம்
சுவாதி: துக்கம்
விசாகம் 1, 2, 3: கஷ்டம்
விருட்சிகம்
குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சகோதர வழியில் ஆரோக்கியமான விவாதங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: லாபம்
கேட்டை: இன்பம்
தனுசு
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும்.
மூலம்: லாபம்
பூராடம் : மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: வெற்றி
மகரம்
உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைப்பீர்கள். நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: இன்பம்
கும்பம்
சகோதர, சகோதரிகளால் பயனடைவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும். புகழ், கௌரவம் உயரும் நாள்.
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம் : மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: லாபம்
மீனம்
பழைய கசப்பான நிகழ்வுகளை மறப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.
பூரட்டாதி 4: லாபம்
உத்திரட்டாதி : லாபம்
ரேவதி : மகிழ்ச்சி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.