மேடம்
பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும்.
அஸ்வினி : பக்தி
பரணி : உதவி
கிருத்திகை 1ஆம் பாதம்: வரவு
இடபம்
கூட்டுத் தொழில் லாபம் தரும். குழப்பங்களால் ஏற்பட்ட அமைதி குறையும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி : அமைதி
மிருகசீரிடம் 1, 2: செலவு
மிதுனம்
தொடங்கிய காரியத்தில் வெற்றி உண்டாகும். விருந்தினர் வருகை உண்டாகும். எதிரிகளிடத்தில் கவனம் தேவை.
மிருகசீரிடம் 2, 3: நன்மை
திருவாதிரை: கவனம்
புனர்பூசம்: செலவு
கடகம்
பேச்சு மற்றும் செயல்களில் நிதானம் தேவை. எதிர்ப்புகள் விலகும். பொதுக்காரியங்களில் விருப்பம் அதிகம் உண்டாகும்.
புனர்பூசம்: கவனம்
பூசம் : மகிழ்ச்சி
ஆயில்யம்: விருப்பம்
சிம்மம்
உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளாலும் தந்தையாலும் சிறு சங்கடங்கள் உண்டாகும். புதிய பொருட்கள் சேர்க்கை உண்டாகும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: துன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: நன்மை
கன்னி
முன்னேற்றத்திற்கான தகவல் வரும். உடன் பிறந்தவர்களால் முக்கிய தகவல் வரும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை.
உத்திரம் 2, 3, 4: லாபம்
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: கவனம்
துலாம்
பண வரவு கூடும். முக்கியமான எண்ணம் நண்பரின் உதவியுடன் சிறப்பாக நடைபெறும். எதிர்ப்புக்கள் குறையும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : வரவு
சுவாதி : உதவி
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி
விருட்சிகம்
வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் நிறைவேறும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும் குழப்பங்கள் அகலும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: வெற்றி
கேட்டை: கவனம்
தனுசு
தொழிலில் மாற்றம் உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. புதியவர்களை நம்பி பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டாம்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: கவனம்
உத்திராடம் 1ஆம் பாதம்: அமைதி
மகரம்
பணவரவு அதிகரிக்கும். அலைச்சல் அசதி கூடும். வீண் செலவுகள் உண்டாகும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: கவனம்
அவிட்டம் 1, 2: அலைச்சல்
கும்பம்
தொடங்கிய காரியத்தில் வெற்றி கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : பெருமை
பூரட்டாதி 1, 2, 3: கவனம்
மீனம்
எடுத்த காரியம் சில செலவுகளால் தாமதம் உண்டாகும். பேச்சில் நிதானம் தேவை. பணவரவு கூடும்.
பூரட்டாதி 4: தாமதம்
உத்திரட்டாதி : நிதானம்
ரேவதி : வரவு
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.