மேடம்
முக்கியமான எண்ணம் நிறைவேறும். புதியவர்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் ஓடோடி வந்து உதவுவார்கள்.
அஸ்வினி : மகிழ்ச்சி
பரணி : ஆதாயம்
கிருத்திகை 1ஆம் பாதம்: கவனம்
இடபம்
காரியத்தில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பணவரவு கைகூடும்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி : இன்பம்
மிருகசீரிடம் 1, 2: லாபம்
மிதுனம்
தொலைதூரத் தொடர்பு பயன்படும். புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். போட்டி சவாலான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: இன்பம்
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: வெற்றி
கடகம்
குழப்பங்கள் கவலைகளால் மன அமைதி குறையும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. பேச்சில் நிதானம் தேவை.
புனர்பூசம்: துன்பம்
பூசம் : கஷ்டம்
ஆயில்யம்: கவனம்
சிம்மம்
மனதில் நம்பிக்கையும் உற்சாகமும் கூடும். சுபகாரியங்கள் நிகழும். பயணத்தால் அனுகூலம் உண்டு.
மகம்: நலம்
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: நலம்
கன்னி
பணவரவு கூடும். போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். வீடு வண்டி வாகன வகையில் நன்மை உண்டாகும்.
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: வெற்றி
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி
துலாம்
எக்காரியத்திலும் நிதானம் தேவை. புதிய பொருட்கள் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடி வரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: கவனம்
சுவாதி : வெற்றி
விசாகம் 1, 2, 3: வரவு
விருட்சிகம்
இயந்திரப் பணிகள் லாபம் தரும். எதிர்பார்க்கும் வகையில் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் நன்மை உண்டாகும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: இன்பம்
கேட்டை: மகிழ்ச்சி
தனுசு
மனதில் மகிழ்ச்சி உண்டாகும். விருந்து உபசார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பேச்சில் நிதானம் தேவை.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம் : வெற்றி
மகரம்
வீண் விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் சிறு சலசலப்புக்கள் உண்டாகும். மின் சாதனங்களில் கவனம் வேண்டும்.
உத்திராடம் 2, 3, 4: கவனம்
திருவோணம்: துக்கம்
அவிட்டம் 1, 2: துன்பம்
கும்பம்
உடன் பிறந்தவர்களின் மூலம் நன்மை உண்டாகும். எதிலும் அவசரம் கூடாது. பணவரவு உண்டாகும்.
அவிட்டம் 3, 4: நன்மை
சதயம் : கவனம்
பூரட்டாதி 1, 2, 3: வரவு
மீனம்
எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் கவனம் தேவை. எச்சரிக்கையாக இருப்பது நலம்.
பூரட்டாதி 4: துன்பம்
உத்திரட்டாதி : கவனம்
ரேவதி : செலவு
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.