2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கேள்வி கேட்டவர்களைக் காணவில்லை

Simrith   / 2025 செப்டெம்பர் 24 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்படவிருந்த வாய்மொழி கேள்விகளைச் சமர்ப்பித்த கிட்டத்தட்ட அனைத்து எம்.பி.க்களும் அவைக்கு வராமல் இருந்தது கடுமையான கவலைகளை எழுப்பியது. 

இந்த எம்.பி.க்கள் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு அணிகளையும் சேர்ந்தவர்கள். 

இருப்பினும், சில கேள்விகளுக்கான பதில்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்களால் சமர்ப்பிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .