மேடம்
மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது. கடின உழைப்பின் மூலம் ஆதாரத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். பொருளாதாரம் சிறப்பாக அமையும்.
அஸ்வினி : அறிவுரை
பரணி : உழைப்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: வரவு
இடபம்
மருத்துவ ஆலோசனை தேவை. வாடிக்கையாளர்களின் ஆதரவு குறைவாகவே காணப்படும். விருந்து உண்ணும் வாய்ப்புக்கள் தேடி வரும்.
கிருத்திகை 2, 3, 4: கவனம்
ரோகிணி : செலவு
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி
மிதுனம்
சோம்பல்களால் தேவையில்லாத காலதாமதம் உண்டாகலாம். பொறுமையுடன் பேசினால் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். உடல் நிலையில் அக்கறை காட்டுவது அவசியம்.
மிருகசீரிடம் 2, 3: தாமதம்
திருவாதிரை: கவனம்
புனர்பூசம்: செலவு
கடகம்
மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறுவீர்கள். காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். புதிய வாய்ப்புக்கள் தேடி வரும்.
புனர்பூசம்: வளர்ச்சி
பூசம் : மகிழ்ச்சி
ஆயில்யம்: விருப்பம்
சிம்மம்
குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் காணப்படும். முக்கிய பணிக்காக தங்கள் சேமிப்புகள் குறையும். முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது.
மகம்: செலவு
பூரம்: துன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: கவனம்
கன்னி
வீண் பேச்சுக்கு ஆளாகாமல் தங்கள் கடமையை செய்வது நன்மையைக் கொடுக்கும். நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. தொழிலில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும்.
உத்திரம் 2, 3, 4: கவனம்
அஸ்தம்: போட்டி
சித்திரை 1, 2ஆம் பாதம்: கவனம்
துலாம்
எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். பகையை வளர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
சித்திரை 3, 4ஆம் பாதம் : வரவு
சுவாதி : உதவி
விசாகம் 1, 2, 3: கவனம்
விருட்சிகம்
சுமூகத்தீர்வு காண்பது பிரச்சனையைக் குறைக்கும். இடமாற்ற முயற்சிகள் வெற்றியைத்தரும். உரிய பரிசோதனைகள் மூலம் ஆரோக்கியம் பேணலாம்.
விசாகம் 4: தீர்வு
அனுசம்: வெற்றி
கேட்டை: கவனம்
தனுசு
நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம். பொழுது போக்குகளில் ஈடுபடும் பொழுது கவனம் தேவை. ஆன்மீகத்தில் சிந்தனை மேலோங்கும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: கவனம்
உத்திராடம் 1ஆம் பாதம்: அமைதி
மகரம்
போட்டி பொறாமைகளை சந்தித்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: செலவு
அவிட்டம் 1, 2: அலைச்சல்
கும்பம்
தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. புதிய தொழில் தொடங்க ஏதுவான நாள். இடமாற்ற முயற்சிகள் வெற்றியைத் தேடித்தரும்.
அவிட்டம் 3, 4: செலவு
சதயம் : வெற்றி
பூரட்டாதி 1, 2, 3: கவனம்
மீனம்
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணவரவு திருப்தி தரும். நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்
பூரட்டாதி 4: வரவு
உத்திரட்டாதி : மகிழ்ச்சி
ரேவதி : நலம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.