2021 ஜூன் 21, திங்கட்கிழமை

அமெரிக்க வர்த்தகர் ஒருவருக்கு 10 வருடகால சிறைத்தண்டனை

Super User   / 2010 ஏப்ரல் 21 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க வர்த்தகர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 வருடகால சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

ஆப்கான் மற்றும் பாகிஸ்தானில்  உள்ள பயங்கரவ அமைப்புக்களுக்கு நிதியுதவியளித்தார் ஏன்ற காரணத்தினால் தான் இவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் பயங்கரவ அமைப்புக்களுக்கு உதவியளித்தார் என்ற காரணத்தினால் இவருக்கு நியோர்க் நீதிமன்றத்தால்  சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .