2021 ஜூன் 17, வியாழக்கிழமை

பெஷாவார் எண்ணிக்கை 29 ஆக உயர்வு

Super User   / 2010 பெப்ரவரி 18 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சற்று முன்னர் பெஷாவர் நகரில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் மரணமாநோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது என்று ஏஜென்சி தகவல்கள் கூறின.
அமெரிக்க ராஜதந்திரி ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வைத்து பிரதம மந்திரியை சந்தித்த வேளை இந்தத்தாக்குதல் இடம்பெற்றது குறிபிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .